Phone Number:
044 - 25585440 / 25580038

Admission

Admission for the Academic year 2020-21

கடவுளின் அருளாலும், மரியன்னையின் வழிநடத்துதலாலும், தொன்போஸ்கோவின் வழிமுறைகளாலும் எமது பள்ளி சீராக இயங்குகிறது. நடப்பு கல்வி ஆண்டில்(2020-2021) தமிழ்க்கல்வி பயில விரும்பும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்களின் பேருதவியோடு இலவசச் சேர்க்கை நடைபெறுகிறது.