6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி - இலவச சேர்க்கை நடைபெறுகிறது.- Click Here | நமது பள்ளியில் கொண்டாடப்பட்ட 75 ஆவது சுதந்திர தின விழாவின் காணொளி Click Here

Admission for the Academic year 2021-22

கடவுளின் அருளாலும், மரியன்னையின் வழிநடத்துதலாலும், தொன்போஸ்கோவின் வழிமுறைகளாலும் எமது பள்ளி சீராக இயங்குகிறது. நடப்பு கல்வி ஆண்டில்(2021-2022) தமிழ்க்கல்வி பயில விரும்பும் 6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்களின் பேருதவியோடு இலவசச் சேர்க்கை நடைபெறுகிறது.